அஸ்கி

aski
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கத் தரக் குறிமுறை எனப் பொருள்படும் American Standard Code for Information Interchange என்பதன் குறும்பெயர். ஏழு துண்மியுள்ள இந்தக் குறியீடு பல்வேறு வகையான சாதனங்களுக்கிடையே தரவுப் பரிமாற்றத்துக்கு உதவுகிறது — ASCII
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 96)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfjtfrze/

தமிழ்
“அஸ்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfjtfrze/
APA
Oliyon Research. (2026). அஸ்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tfjtfrze/
MLA
"அஸ்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfjtfrze/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment