எழுவிழுசுற்று

eḻuviḻucuṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழுவிழு சுற்றுகள் சேர்ந்து. பதிவகங்களைத் தோற்றுவிப்பவை — flip-flop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tefpmkqc/

தமிழ்
“எழுவிழுசுற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tefpmkqc/
APA
Oliyon Research. (2026). எழுவிழுசுற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tefpmkqc/
MLA
"எழுவிழுசுற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tefpmkqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment