கொன்

koṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சம் பயமிலி காலம் பெருமை என்று அப்பால் சான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொன்)
2.
அச்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொன்)
3.
பயமிலி = பயனின்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொன்)
4.
காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொன்)
5.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொன்)
6.
பயன் இன்மை, மிகுதி, விடியற் காலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 154)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdjt24m3/

தமிழ்
“கொன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdjt24m3/
APA
Oliyon Research. (2026). கொன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tdjt24m3/
MLA
"கொன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdjt24m3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment