தோய்த்தல்

tōyttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நனைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோய்த்தல்)
2.
துவைச்சலிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோய்த்தல்)
3.
சாயமேற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோய்த்தல்)
4.
ஆடைதுவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோய்த்தல்)
5.
உறையச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோய்த்தல்)
6.
எஃகைப் பதப்படுத்தும் முறை. இதில் உறுதியான எஃகு செஞ்சூட்டிற்குக் கீழ் வெப்பப்படுத்தப்படுகிறது. பின் மெதுவாகக் குளிர வைக்கப்படுகிறது. இப்பொழுது கிடைக்கும் பொருள் அதிகக் கடினம் இல்லாததாகவும் உடையும் தன்மையில்லாததாகவும் இருக்கும் — tempering
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 432)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tczzekhe/

தமிழ்
“தோய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tczzekhe/
APA
Oliyon Research. (2026). தோய்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tczzekhe/
MLA
"தோய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tczzekhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment