குலமுதல்

kulamutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வமிசத்தின் மூலபுருஷன்
தென்னர் குலமுதல் (சிலப்பதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலமுதல்)
2.
மகன்
குலமுதலைக் கொண்டொலித்தலன்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலமுதல்)
3.
குலதெய்வம்
மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறுநூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலமுதல்)
4.
மூலபுருஷன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcvu9he8/

தமிழ்
“குலமுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvu9he8/
APA
Oliyon Research. (2026). குலமுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tcvu9he8/
MLA
"குலமுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvu9he8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment