கைவீச்சு

kaivīccu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைவீசுகை — swing or free motion of the arms, as in walking, cash on hand, strength, ability, blow, stroke with the hand
கைவீச்சொன்றேபெறு மைம்பதுபொன் (தனிப்பா. ii, 132, 334).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவீச்சு)
2.
கையிருப்புத் தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவீச்சு)
3.
கைத்திறம்
அரக்கன் கைவீச்சு(இராமநா. பாலகா. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவீச்சு)
4.
அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவீச்சு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcg8yqxg/

தமிழ்
“கைவீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcg8yqxg/
APA
Oliyon Research. (2026). கைவீச்சு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tcg8yqxg/
MLA
"கைவீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcg8yqxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment