கிரிஜா
kirijā
பொருள்கள் · Senses
1.
பரமசிவனின் பத்தினி பார்வதி.
— goddess parvathi, as mountain-born, wife of lord shiva, a hindu god for destruction, orchid tree,mountain ebony(Bauhinia variegata), mahva tree (Madhuca longifolia), one of hindu women names--girija
2.
கிரிசை (கிரிசா-கிரிஜா)
3.
பாஹினியா வெரைகட்டா (Bauhinia variegata) என்னும் மரவகை.
4.
இலுப்பை மரம்
5.
இந்து பெண்களுக்கான ஒரு பெயர்.
தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcce3end/
தமிழ்“கிரிஜா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcce3end/APA
Oliyon Research. (2026). கிரிஜா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tcce3end/MLA
"கிரிஜா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tcce3end/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment