பயன்
payaṉ
பொருள்கள் · Senses
1.
பால், பொருள்
2.
நன்மை, (குறள் 2): பதிலுதவி, (குறள் 103); பயன்படுகின்ற, (குறள் 216); விளைவு, விளைச்சல், (குறள் 239); பால், (குறள் 560); அறம், (குறள் 901); பொருள், (குறள் 912).
3.
பேறு.
4.
தரவுகளை அணுகுவதற்கு தரவுத் தளங்களைத் திறக்க டிபேஸ் III பிளஸ் மற்றும் ஃபாக்ஸ் பேஸ் போன்ற மொழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு கட்டளை. திறந்த தரவு, பயன்பாட்டில் உள்ளதாகக் கருதப்படும்
— use
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbtp5mqr/
தமிழ்“பயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbtp5mqr/APA
Oliyon Research. (2026). பயன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tbtp5mqr/MLA
"பயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbtp5mqr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment