முள்

muḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூரிய முனையுடைய, பருமன் மெலிந்த, நீளமான, கெட்டியான ஓர் அமைப்பு. சில செடிகளில் இவை (தற்காப்பு அமைப்பாகக்) காணப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்)
2.
காலங்காட்டியில் (கடிகாரத்தில்) நேரத்தைக் காட்ட உதவும், நகரும், மெல்லிய நீண்ட உறுப்பு. கடிகார ஊசி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்)
3.
இரண்டு தட்டு உள்ள துலாக்கோலில், தட்டு எப்பக்கம் சாய்கின்றது என்று காட்டும் ஓர் உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முள்)
4.
1. இது தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படுவது. தாவரங்களில் கிளை அல்லது முள்ளாகும். மீன்களில் கூரிய முட்கள் இருக்கும். முள்ளுக்கு அடுத்த பகுதி சிறுமுள் ஆகும். 2 முதுகெலும்பு — spine
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbkf6knp/

தமிழ்
“முள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbkf6knp/
APA
Oliyon Research. (2026). முள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tbkf6knp/
MLA
"முள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tbkf6knp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment