போகபூமி

pōkapūmi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருமபலத்தை அனுபவித்தற்குரிய பிரதேசம்
இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக் கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரத கண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி ( திருச்சந். 8, வ்யா. பக். 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போகபூமி)
2.
பலனை யனுபவிக்கும் பதவி, விளைநிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tb76gtn7/

தமிழ்
“போகபூமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb76gtn7/
APA
Oliyon Research. (2026). போகபூமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tb76gtn7/
MLA
"போகபூமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb76gtn7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment