எழுதும் பிழை

eḻutum piḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடகத்தில் ஏதாவது ஒரு கோளாறின் காரணமாக தகவல்களை நினைவகம் அல்லது சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அதிலிருந்தோ பதிய முடியாத நிலை. நினைவகச் சாதனங்களில் மின்னணு சாதனங்களின் கோளாறுகளாலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு — write error
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1584)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tautjqad/

தமிழ்
“எழுதும் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tautjqad/
APA
Oliyon Research. (2026). எழுதும் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tautjqad/
MLA
"எழுதும் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tautjqad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment