விடலி

viṭali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கெட்டபெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
2.
பூப்புடையாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
3.
பன்னீரகவையுள்ள பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
4.
மலடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
5.
புல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
6.
மணத்துக்குமுன் பூப்படைந்தாள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடலி)
7.
தூர்த்த மங்கை, காமுகி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 380)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/taewgvhv/

தமிழ்
“விடலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/taewgvhv/
APA
Oliyon Research. (2026). விடலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/taewgvhv/
MLA
"விடலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/taewgvhv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment