இந்தில் இரண்டு குறிமுறை

intil iraṇṭu kuṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு பரி மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பிழை உணர்வுமிக்க குறிமுறை. பத்து இலக்கங்கள் (0 முதல் 9 வரை) ஒவ்வொன்றையும் ஐந்து இரும இலக்கங்களால் (0, 1) குறிப்பது. ஐந்து இரும இலக்கங்களில் இரண்டு 1 மூன்று 0 ஆகவோ, இரண்டு 0 மூன்று 1 ஆகவோ இருக்கும். — two-out-of-five-code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8ntr4mm/

தமிழ்
“இந்தில் இரண்டு குறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8ntr4mm/
APA
Oliyon Research. (2026). இந்தில் இரண்டு குறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8ntr4mm/
MLA
"இந்தில் இரண்டு குறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t8ntr4mm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment