வைத்தியநாதன்

vaittiyanātaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுரன் கோயில் சிவபிரான்
வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர.முத்துக். பிள்ளைத். 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைத்தியநாதன்)
2.
வைத்தியநாததேசிகர்
என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் ( பாயி. 7, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைத்தியநாதன்)
3.
சிவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 400)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t77nescr/

தமிழ்
“வைத்தியநாதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t77nescr/
APA
Oliyon Research. (2026). வைத்தியநாதன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t77nescr/
MLA
"வைத்தியநாதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t77nescr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment