முரஞ்சுதல்

murañcutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதிர்தல்
முரஞ்சன் முதிர்வே ( சொல். 333)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரஞ்சுதல்)
2.
வலிபெறுதல்
நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண் ( 59)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரஞ்சுதல்)
3.
நிரம்புதல்
பூண்களெல்லா முரஞ்சொளி கான்றுமின்ன ( தீர்த்த. 89)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரஞ்சுதல்)
4.
முற்றுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6yjv399/

தமிழ்
“முரஞ்சுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6yjv399/
APA
Oliyon Research. (2026). முரஞ்சுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t6yjv399/
MLA
"முரஞ்சுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t6yjv399/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment