வேம்பத்தூரார் திருவிளையாடல்

vēmpattūrār tiruviḷaiyāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது பழைய திருவிளையாடற் புராணம் என்றும் கருதப்படும். மதுரைச் சொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடல்களை அறிவிப்பது பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் பாடியது. காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு. இந்நூால் அமைப்பிற்கும் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராண அமைப்புக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 551)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5fc37wy/

தமிழ்
“வேம்பத்தூரார் திருவிளையாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5fc37wy/
APA
Oliyon Research. (2026). வேம்பத்தூரார் திருவிளையாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t5fc37wy/
MLA
"வேம்பத்தூரார் திருவிளையாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5fc37wy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment