உருப்பெருக்கு ஒளிப்படம்

urupperukku oḷippaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருப் பெருக்காடியினால் விரிவாக்கம் செய்யப்பட்ட பொருளின் ஒளிப் படம். உருப் பெருக்காடியையும், ஒளிப்படக் கருவியையும் இணைத்து இந்தப்படம் எடுக்கப்படுகிறது. உலோகப் பொருட்களின் விரிவாக்கம் 100 முதல் 500 மடங்குவரை அமைந்திருக்கும் — photomicrograph
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 481)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t57nesn7/

தமிழ்
“உருப்பெருக்கு ஒளிப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t57nesn7/
APA
Oliyon Research. (2026). உருப்பெருக்கு ஒளிப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t57nesn7/
MLA
"உருப்பெருக்கு ஒளிப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t57nesn7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment