செக்கர்

cekkar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவப்பு; சிவப்பு நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செக்கர்)
2.
செவ்வானம்; விடியற்காலை அல்லது மாலையில் கதிரவன் மறையும் பொழுது (பொழுது போகும்போது) சில நேரங்களில் செக்கச் செவேர் என சிவந்து இருக்கும் வானம் செக்கர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செக்கர்)
3.
எ-டு செக்கர் வானம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t439v8s5/

தமிழ்
“செக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t439v8s5/
APA
Oliyon Research. (2026). செக்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t439v8s5/
MLA
"செக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t439v8s5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment