எழுத்தின் பாணி

eḻuttiṉ pāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறைமையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும் — character style
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எழுத்தின் அழகமைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3vbpzs8/

தமிழ்
“எழுத்தின் பாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3vbpzs8/
APA
Oliyon Research. (2026). எழுத்தின் பாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3vbpzs8/
MLA
"எழுத்தின் பாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3vbpzs8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment