யோகினி

yōkiṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மந்திரவாதஞ் செய்பவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகினி)
2.
காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை
வீரயோகினி வெள்ளமோடு ( கைலாச. 42)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகினி)
3.
தெய்வப்பெண்
நீலையெனும் யோகினி மடவரலும் ( விசிட்டத். 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகினி)
4.
காளி
இத்திறம் யோகினி யிசைத்து ( அக்கினிமுகா. 132)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகினி)
5.
ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை (சோதிடகிரக. 89.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யோகினி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3f649e2/

தமிழ்
“யோகினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t3f649e2/
APA
Oliyon Research. (2026). யோகினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3f649e2/
MLA
"யோகினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t3f649e2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment