குறுவட்டுறை

kuṟuvaṭṭuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டினை இந்த குழைம (பிளாஸ்டிக்) உறையில் இட்டு குறுவட்டகத்தில் செருகுவர். பழைய கணினிகளில் இருந்த ஒருவகை குறுவட்டகத்தில் இது போன்ற உறையிலிட்ட குறுவட்டினைத்தான் பயன்படுத்த முடியும். இப்போதுள்ள குறுவட்டகங்களில் உறையில்லாத வட்டுகளைப் பயன்படுத்தலாம் — caddy
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3exxsb8/

தமிழ்
“குறுவட்டுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3exxsb8/
APA
Oliyon Research. (2026). குறுவட்டுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3exxsb8/
MLA
"குறுவட்டுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3exxsb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment