வெடியுப்பு

veṭiyuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெடிமருந்துக்கு உதவும் உப்பு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெடியுப்பு)
2.
பொட்டாசியம் நைட்ரேட்டு (KNO3) வெடி மருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண் படிக உப்பு — saltpeter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 544)
3.
பொட்டாசியம் நைட்ரேட் — nitre, saltpetre
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 292)
4.
KNO3. பொட்டாசியம் நைட்ரேட்டு. காற்றிலுள்ள நீரை ஈர்க்கும் பொருள். நீரில் கரைவது. கரிம வேதி இயலில் பயன்படுவது — salt petre
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 380)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t27fzc6k/

தமிழ்
“வெடியுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t27fzc6k/
APA
Oliyon Research. (2026). வெடியுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t27fzc6k/
MLA
"வெடியுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t27fzc6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment