தாங்கு தகடு
tāṅku takaṭu
பொருள்கள் · Senses
1.
ஒரு தகட்டின் அச்சிடும் பரப்புக்குள்ளே அல்லது அதனைச் சுற்றி உள்ள மிகை உலோகம்; கையினால் மை தடவி, அச்சுப் பார்வைப் படி எடுக்கும்போது ஒரு தகட்டின் பக்கததில் வைக்கப்படும் ஒர் உலோகத் தகடு
— bearer
2.
ஒரு சுவரின் மேல் நிற்கும் ஒரு துாலத்தின் தட்டையான விளிம்பின் கீழுள்ள ஒரு தகட்டினைப் போன்று, ஒரு குறிப்பிட்ட பளுவினைப் பிரித்துப் பரப்புவதற்குத் தேவையான அளவு கனமும் பரப்பளவும் கொண்ட ஒரு தகடு. இந்தத் தகடு 5 செ.மீ. கனத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் அதனைப் பாளம் என்பர்
— bearing plate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t253qrws/
தமிழ்“தாங்கு தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t253qrws/APA
Oliyon Research. (2026). தாங்கு தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t253qrws/MLA
"தாங்கு தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t253qrws/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment