நட்சத்திரமாலை

naṭcattiramālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்மீன் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்சத்திரமாலை)
2.
விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்சத்திரமாலை)
3.
சந்திரனுக்குரித்தான இருபத்தேழு விண்மீன்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்சத்திரமாலை)
4.
இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்சத்திரமாலை)
5.
ஒரு சோதிட நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்சத்திரமாலை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szhw7mux/

தமிழ்
“நட்சத்திரமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/szhw7mux/
APA
Oliyon Research. (2026). நட்சத்திரமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szhw7mux/
MLA
"நட்சத்திரமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/szhw7mux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment