நயன்

nayaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுக்கம் — virtue, goodness, excellence
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயன்)
2.
நன்மை, சிறப்பு, நயம்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயன்)
3.
அருள், அன்பு, உபாயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 242)
4.
நன்மை, நீதி, (குறள் 97); விருப்பம், (குறள் 103, 193, 194, 197); ஒப்பரவு, (குறள் 216, 219); நடக்கை, (குறள் 912).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/syfdbkqv/

தமிழ்
“நயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syfdbkqv/
APA
Oliyon Research. (2026). நயன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/syfdbkqv/
MLA
"நயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syfdbkqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment