சதுரம்

caturam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீர்நாற்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரம்)
2.
நான்கு பக்கமும் ஒரே அளவுடைய அமைப்பு அல்லது வடிவம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரம்)
3.
வல்லமை, விவேகம், சாமர்த்தியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sy9cha2a/

தமிழ்
“சதுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sy9cha2a/
APA
Oliyon Research. (2026). சதுரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sy9cha2a/
MLA
"சதுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sy9cha2a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment