திசை மாற்றம்

ticai māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை அதன் இயல்பான இலக்கிலிருந்து இன்னொரு இலக்குக்கு நெறிமாற்றி அனுப்புதல். எடுத்துக் காட்டாக, அச்சடிப்பிக்குப் பதிலாக ஒரு வட்டுக்கோப்புக்கு அல்லது ஒரு உள்முக வட்டிலிருந்து ஒரு பணிய வட்டுக்கு மாற்றுதல் — redirection
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெறிமாற்றம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1228)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxyy6bs6/

தமிழ்
“திசை மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxyy6bs6/
APA
Oliyon Research. (2026). திசை மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sxyy6bs6/
MLA
"திசை மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxyy6bs6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment