வாய்மை

vāymai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்மை)
2.
தப்பாத மொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்மை)
3.
உண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்மை)
4.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்மை)
5.
துக்கம். துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாய்மை)
6.
உண்மை, மெய் பேசுதல், மெய்மை, (குறள் 291,292, 295, 688, 952, 983).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 194)
7.
உண்மை. எ-டு ஒன்றதாகவரும் உரை தந்தவாய்மை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxcbrty9/

தமிழ்
“வாய்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxcbrty9/
APA
Oliyon Research. (2026). வாய்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sxcbrty9/
MLA
"வாய்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxcbrty9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment