பராக்குவாட்

parākkuvāṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகைப் புழுக்கொல்லி மருந்து. இதனை உட்கொண்டால், கால தாமதமாக நுரையீரல் ஈரற் குலை, சிறுநீரகம் ஆகியவற்றில் நச்சுத் தன்மை உண்டாகும். இதனால் படிப்படியாக நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா) ஏற்பட்டு மரணம் விளையலாம் — paraquat
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 808)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxbeh55f/

தமிழ்
“பராக்குவாட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxbeh55f/
APA
Oliyon Research. (2026). பராக்குவாட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sxbeh55f/
MLA
"பராக்குவாட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxbeh55f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment