ஒருபோக்கு உயிர்மலர்ச்சி

orupōkku uyirmalarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே திசையில் நடைபெறும் வலுவான இயற்கைத் தேர்வினால் நெருங்கிய உறவுடைய உயிரிகளுக்கிடையே ஒத்த இயல்புகள் உருவாதல். எ.டு. நீர் காக்கைக் கால், ஆற்றுக்காக்கைக் கால் ஆகிய இரு தாவரத்திலும் பிரிந்ததும் நீரில் முழ்கியதுமான இலைகள் உண்டாதல். ஒ — parallel evolution, parallelism
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 315)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/swdnuv6j/

தமிழ்
“ஒருபோக்கு உயிர்மலர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swdnuv6j/
APA
Oliyon Research. (2026). ஒருபோக்கு உயிர்மலர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/swdnuv6j/
MLA
"ஒருபோக்கு உயிர்மலர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swdnuv6j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment