யாங்ஙனம்

yāṅṅaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எங்ஙனம்? யாங்கு?
யாங்கன மொத்தியோ வீங்குசெலன்மண்டிலம் (புறநா. 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாங்ஙனம்)
2.
எப்படி?
யாங்ஙனம் பாடுவர் புலவர்? (புற. 30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (யாங்ஙனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/swd2vvt6/

தமிழ்
“யாங்ஙனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/swd2vvt6/
APA
Oliyon Research. (2026). யாங்ஙனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/swd2vvt6/
MLA
"யாங்ஙனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/swd2vvt6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment