தேவநேயப்பாவாணர்
tēvanēyappāvāṇar
பொருள்கள் · Senses
1.
இவர் சேலம் முனிசிபல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து வருபவர். கிறித்தவச் சமயத்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். இலக்கண இலக்கிய அறிவில் சிறந்தவர். தமிழ் நாட்டுச் சரித்திரங்களை நன்கு பயின்றவர். தனித்தமிழ் ஆர்வம் படைத்தவர். தருக்கம், உளநூல் போன்ற கலைகளும் தமிழில் உண்டு என்பதை நன்கு எடுத்துக்காட்டும் அறிவு படைத்தவர். பல கட்டுரைகளை வரைந்தவர். இவரது ஆராய்ச்சி வன்மையையும், தமிழ்ப் பற்றையும், பன்னூல் புலமையையும் இவர் எழுதியுள்ள ஒப்பியல் மொழி நூலில் நன்கு காணலாம். காலம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sw5mny69/
தமிழ்“தேவநேயப்பாவாணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw5mny69/APA
Oliyon Research. (2026). தேவநேயப்பாவாணர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sw5mny69/MLA
"தேவநேயப்பாவாணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sw5mny69/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment