இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு

ilakkamuṟai oḷikkāṭci vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடுத்த தலைமுறை ஒளிவட்டுத் சேமிப்பகத் தொழில்நுட்பம். ஒரு குறுவட்டில் கேட்பொலி, ஒளிக்காட்சி மற்றும் கணினித் தரவு ஆகியவற்றை ஒருசேரச் சேமித்து வைக்க இத்தொழில்துட்பம் உதவுகிறது. வழக்கமான குறுவட்டை விட அதிகமான தரவுகளை ஒரு இலக்கமுறை ஒளிக்காட்சி குறுவட்டு சேமிக்க முடியும். ஒருபக்க ஒரடுக்கு வட்டில் 4. 7 ஜி. பி வரை தரவைச் சேமிக்க முடியும். ஒருபக்க ஈரடுக்கு வட்டில் 8. 5 ஜி. பி வரை சேமிக்கலாம். இருபக்க -ஈரடுக்கு வட்டில் 17 ஜி. பி வரை சேமிக்கலாம். இந்த வட்டுகளைப் படிக்க தனியான இயக்ககம் (Drive) உண்டு. இந்த இயக்ககம் (Drive) பழைய லேசர் வட்டுகள், குறுவட்டுகள், கேட்பொலிக் குறுவட்டுகள் ஆகிய அனைத்தையும் படிக்கும். டிவிடி (DVI) என்பது தலைப் பெழுத்துக் குறும்பெயர் — digital video disc
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணுரு நிகழ்பட வட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/svhdxxd7/

தமிழ்
“இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svhdxxd7/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/svhdxxd7/
MLA
"இலக்கமுறை ஒளிக்காட்சி வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svhdxxd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment