தட்டெடுத்தல்

taṭṭeṭuttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(தட்டு+எடு+த்தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தட்டெடுத்தல்)
2.
தோட்டமுதலியவற்றில் வரம்பெடுத்தல் Nāñ
மூலம் · source: தமிழ் விக்சனரி (தட்டெடுத்தல்)
3.
காலட்சேபம், பிரவசனம், உபந்நியாசம் போன்ற சமயத்தொடர்பான நிகழ்ச்சிகள் முடிவுறும் நேரத்தில் செலவுக்காக பணம் சேகரிக்க ஒரு தட்டைக் கையிலேந்தி பார்வையாளர்களிடையே வலம் வருதல்..
மூலம் · source: தமிழ் விக்சனரி (தட்டெடுத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sv8g2pha/

தமிழ்
“தட்டெடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sv8g2pha/
APA
Oliyon Research. (2026). தட்டெடுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sv8g2pha/
MLA
"தட்டெடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sv8g2pha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment