கத்திகை

kattikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருக்கத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்திகை)
2.
மாலை வகை
செங்கழுநீ ராயிதழ்க்கத்திகை (சிலப். 8, 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்திகை)
3.
கருக்குவாய்ச்சி மரம்; கருக்குவாளி மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்திகை)
4.
கதலிகை; சிறு துகிற்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்திகை)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/su532mf3/

தமிழ்
“கத்திகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/su532mf3/
APA
Oliyon Research. (2026). கத்திகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/su532mf3/
MLA
"கத்திகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/su532mf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment