மேற்கு இந்தியக் தீவுக் கூட்டத்தில் உள்ள இலீவார்டு தீவுகளின் வடகோடியில் உள்ளது. மேற்கிலுள்ள வர்சின் தீவுகளுக்கும் கிழக்கிலுள்ள அங்குலா, செயின்ட்டு மார்ட்டின் ஆகிய தீவுகளுக்கும் இடையில் உள்ள நீர்வழி, பனாமா கால்வாய்க்குச் செல்லும் கப்பல்கள் இந்நீர்வழியாகச் செல்கின்றன. பிரிட்டிசு வர்சின் தீவுகளுள் ஒன்றான அநேகதா தீவின் பெயரிலிருந்தே இக்கால்வாயின் பெயரும் அமைந்துள்ளது.