உலிசஸ் வானவெளி ஆய்பயணம்

ulicas vāṉaveḷi āypayaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஈசா, நாசா ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய பயணம். இந்த வானவெளித் துருவி 1990 அக்டோபரில் ஏவப்பட்டது. இது தன் இலக்கை அடைந்து கதிரவனை ஆராய்ந்து பல நல்ல முடிவுகளைத் தெரிவித்துள்ளது — Ulysses spacemission
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/stmgj3zr/

தமிழ்
“உலிசஸ் வானவெளி ஆய்பயணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stmgj3zr/
APA
Oliyon Research. (2026). உலிசஸ் வானவெளி ஆய்பயணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/stmgj3zr/
MLA
"உலிசஸ் வானவெளி ஆய்பயணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stmgj3zr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment