அறிவியல் குறிமானம்

aṟiviyal kuṟimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்கள் ஒரு குறிப்பிட்ட இலக்குப் பகுதியாக அல்லது பொருத்தமான 10-இன் வர்க்கத்தின் அல்லது விசைக் குறி எண்ணின் மடக்கையின் பதின்மான மடங்குகளாக எழுதப்படுகிற குறிப்பான முறை. எடுத்துக்காட்டு : 0. 32619x107 அல்லது 0. 32619E+07 = 32, 61, 900 — scientific notation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அறிவியல் குறியீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/stbfpfg9/

தமிழ்
“அறிவியல் குறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stbfpfg9/
APA
Oliyon Research. (2026). அறிவியல் குறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/stbfpfg9/
MLA
"அறிவியல் குறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stbfpfg9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment