தொலை இயக்குவியல்

tolai iyakkuviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்னரே உறுதி செய்யப்பெற்ற செயல்களை நிறைவேற்றக் கணிப் பொறியால் கட்டுப்படுத்தப் பெறும் எந்திரங்களை ஆராயுந்துறை. உந்துவண்டியில் உலோகத்தைப் பற்றவைத்து இணைத்தல், கோளின் மண்ணியல்பைப் பகுத்துப் பார்த்தல், திங்களின் மண் நன்கு பகுத்துப் பார்க்கப் பெற்றுள்ளது. ஒ. cybernetics (தொது) — robotics
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ssunj388/

தமிழ்
“தொலை இயக்குவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssunj388/
APA
Oliyon Research. (2026). தொலை இயக்குவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ssunj388/
MLA
"தொலை இயக்குவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssunj388/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment