பேனா வடிவ உறை

pēṉā vaṭiva uṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பேனாவின் வடிவிலுள்ள மூளையின் நான்காவது குழிவுப் பள்ளத்தின் அடித்தளத்தின் தாழ்மட்ட பகுதி. இது திண்ணிய இழைப் பொருள்களிடையே காணப் படுகிறது — calamus scriptorius
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sstpqp4m/

தமிழ்
“பேனா வடிவ உறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sstpqp4m/
APA
Oliyon Research. (2026). பேனா வடிவ உறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sstpqp4m/
MLA
"பேனா வடிவ உறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sstpqp4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment