மேலோர்

mēlōr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலிடத்தோர்
காழோர் கையற மேலோ ரின்றி ( 4, 35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோர்)
2.
உயர்ந்தோர்
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் ( பொ. 144)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோர்)
3.
புலவர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோர்)
4.
முன்னோர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோர்)
5.
வானோர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலோர்)
6.
அறிஞர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 349)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ssmqvm59/

தமிழ்
“மேலோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssmqvm59/
APA
Oliyon Research. (2026). மேலோர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ssmqvm59/
MLA
"மேலோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ssmqvm59/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment