தேட்டம்
tēṭṭam
பொருள்கள் · Senses
1.
தேடல்; pursuit.
2.
விருப்பம், விழைவு; desire, aspiration.
3.
பொருள் குவிவு, குவித்தல், திரட்டு; accumulation, earning.
4.
கவலை; anxiety.
5.
தனிமை; solitude.
6.
விருப்பம்; longing
7.
அன்று துவங்கியது இந்த பாலைவனப் பாய்ச்சல்! கானல் நீர் தேட்டம்! (திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி, ஜெயமோகன்)
8.
ஆராய்வு, பேராசை, சேகரிப்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sshujs3a/
தமிழ்“தேட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshujs3a/APA
Oliyon Research. (2026). தேட்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sshujs3a/MLA
"தேட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sshujs3a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment