பேராளன்

pērāḷaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருமையுடையவன்.
உம்ப ராளும் பேராளன் (திவ். பெரியதி. 7, 4, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராளன்)
2.
பல பெயர்களைத் தரித்த வன்.
பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராளன்)
3.
மிருகசீரிடம். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராளன்)
4.
ரோகிணி (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராளன்)
5.
இல்றைவன் பேராற்றல் படைத்தவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srxn7dbp/

தமிழ்
“பேராளன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srxn7dbp/
APA
Oliyon Research. (2026). பேராளன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/srxn7dbp/
MLA
"பேராளன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srxn7dbp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment