பிறவிப் பாஷாணம்

piṟavip pāṣāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயற்கையான மூலங்களில் இருந்து நேரடியாகக் பெறப் படுவது. இவற்றில் முப்பத்தி இரண்டு வகை இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த பாஷாணங்கள் பூமியில் இயற்கையாய் விளையும் தாதுக்கள், தாவர இனங்களில் இருந்து பெறப்படுபவை, உயிரினங்களில் இருந்து பெறப்படுபவைகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்களில் இருந்து பெறக்கூடியவை.சித்தர்கள் இராச்சியம் — Natural poison obtained from natural sources such as ores, plants, animals, insects etc
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறவிப் பாஷாணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srsqyxcw/

தமிழ்
“பிறவிப் பாஷாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/srsqyxcw/
APA
Oliyon Research. (2026). பிறவிப் பாஷாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/srsqyxcw/
MLA
"பிறவிப் பாஷாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/srsqyxcw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment