தள வார்ப்படம்

taḷa vārppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தளத்தில் வார்ப்படங்கள் செய்வதற்கான முறை. இது மேசை வார்ப்படத்திலிருந்து வேறுபட்டது. இது பெரிய அளவு வார்ப்பட வேலைகளுக்குப் பயன்படுகிறது — floor molding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srnj3ug8/

தமிழ்
“தள வார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srnj3ug8/
APA
Oliyon Research. (2026). தள வார்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/srnj3ug8/
MLA
"தள வார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srnj3ug8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment