மைய மிலாச்சாணை

maiya milāccāṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிவேகமாக இயங்கும் ஒரு சாணைச் சக்கரம், எதிர்மாறான திசையில் மெதுவாக நகர்கின்ற அமைப் பினையுடைய ஒரு பொறியினால் இது நடைபெறுகிறது. இரு சக்கரங்களுக்குமிடையிலான இடுக்கமான பகுதியில், இந்த வேலைப்பாட்டுக்கான ஆதாரம் அமைந்திருக்கிறது — centerless grinding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srn53zce/

தமிழ்
“மைய மிலாச்சாணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srn53zce/
APA
Oliyon Research. (2026). மைய மிலாச்சாணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/srn53zce/
MLA
"மைய மிலாச்சாணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srn53zce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment