பைசந்தி

paicanti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பைங்குழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசந்தி)
2.
வாக்கு நான்கனுள் ஒன்றாயும் நாதரூபமாயுள்ள ஒலிவடிவெழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைசந்தி)
3.
பைசந்தி வாக்கு அல்லது மொழி. சிந்தனைதனில் உருவாவது உயிருடன் சேர்ந்து வருவது, வாக்கு 4இல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sqwkz2x5/

தமிழ்
“பைசந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqwkz2x5/
APA
Oliyon Research. (2026). பைசந்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sqwkz2x5/
MLA
"பைசந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sqwkz2x5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment