பெரிலியம்

periliyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 4. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெரிலியம்)
2.
இது மிகவும் இலேசான, ஆனால் மிகக் கடினமான உலோகங்களில் ஒன்று. இது கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகை. இது அலுமினியத்துடன் எளிதாகக் கலந்து உலோகக் கலவையாகக் கூடியது — beryllium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 92)
3.
இலேசான உலோகம். ஆனால் சற்றுக் கடினமானது. அதிக நச்சுத் தன்மை கொண்டது. உலோகக் கலவைகளில் பயன்படுவது — berryllium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spfxqcx7/

தமிழ்
“பெரிலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spfxqcx7/
APA
Oliyon Research. (2026). பெரிலியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/spfxqcx7/
MLA
"பெரிலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spfxqcx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment