மணித் திறம்பாடு

maṇit tiṟampāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சேமக் கலத்தின் கொள்திறனைக் குறிக்கப் பயன்படும் சொற்றொடர். 100 ஆம்பியர் மணித் திறம்பாடுடைய ஒரு சேமக்கலம். ஒருமணி நேரத்தில் 100 ஆம்பியர் மின்னோட்டம் வழங்கக்கூடியதாக இருக்கும் — ampere-hour capacity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sp38vxdw/

தமிழ்
“மணித் திறம்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp38vxdw/
APA
Oliyon Research. (2026). மணித் திறம்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sp38vxdw/
MLA
"மணித் திறம்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sp38vxdw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment