ஒன்பதாம் திருமுறை

oṉpatām tirumuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இவ்விரண்டையும் பாடியவர்கள்: 1. திருமாளிகைத் தேவர் 2.சேந்தனார் 3.கருவூர்த் தேவர் 4. பூந்துருத்தி நம்பி காடநம்பி 5. கண்டராதித்தர் 6.வேணாட்டடிகள் 7.திருவாலியமுதனார் 8.புருடோத்தம நம்பி 9.சேதிராயர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/skhbqpgp/

தமிழ்
“ஒன்பதாம் திருமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skhbqpgp/
APA
Oliyon Research. (2026). ஒன்பதாம் திருமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/skhbqpgp/
MLA
"ஒன்பதாம் திருமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skhbqpgp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment